Dec 9, 2018, 12:56 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். Read More