Aug 12, 2020, 17:51 PM IST
கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. Read More