அரசின் அலட்சியத்தால்தான் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More


அதிமுக அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையம்.. ஸ்டாலின் கிண்டல்..

மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் தரம் தாழ்ந்து விட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More


அதிமுக கொடிக்கம்பம் சரிந்து பெண் காயம்.. ஸ்டாலின் கண்டனம்

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..

திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More


49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை..

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More


பாஜகவுக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சி வேறு ரூல் சா..? தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மே.வங்கத்தில் வன்முறையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தனித்தனியே விதிகளை உருவாக்கியது போல் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் Read More


பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படு தோல்வி...! பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது...! - எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து,ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More


இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூரத் தாக்குதல் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதயத்தை நொறுக்கச் செய்யும் இலங்கை தேவாலயத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More