Jun 11, 2018, 09:48 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 6 பேர் கைது செய்துள்ளனர். Read More