Nov 5, 2020, 16:59 PM IST
கொரோனா தளர்வுகளில் ஒன்றாக ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவசியத்தேவை அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்கள் மூலமாகச் சென்றுவர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனியார் நிர்வாக ஊழியர்களும் இந்த ரயில்களில் பயணிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. Read More