விந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா?

குளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் அருந்த மனமிருக்காது. ஆனால், உடலில் தண்ணீர் சேர வேண்டும். அதற்காக வெவ்வேறு சுவை இயற்கை பானங்களை அருந்தலாம். அப்படி அருந்தக்கூடியது கரும்பு சாறு ஆகும். கரும்பு சாறு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். Read More


விளைந்தது தித்திக்கிறது விலையோ கசக்கிறது: கரும்பு விவசாயிகள் கண்ணீர்

சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. Read More


மலைக்க வைக்கும் கரும்பு சாற்றின் நன்மைகள்?? வாங்க பார்க்கலாம்..

நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது. கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. Read More


கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..

நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது.கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. Read More