Dec 24, 2020, 16:35 PM IST
சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. Read More