வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோக்களை அகற்றும் யூ டியூப்

யூ டியூப் வீடியோக்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Read More


சுந்தர் பிச்சை வாக்களிக்க தமிழகம் வந்தாரா? - டுவிட்டரை அலறவைத்த இணையவாசிகள்

சுந்தர் பிச்சை தமிழகத்துக்கு வாக்களிக்க வந்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. Read More


சுந்தர் பிச்சை சப்போர்ட் அமெரிக்க ராணுவத்துக்கே - டிரம்ப் பாராட்டு

சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போதைய சிஇஓவான சுந்தர் பிச்சை அதற்கு முயற்சி எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. சீனாவின் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு சீனாவுக்கென ‘சென்சார் செய்யப்பட்ட’ கூகுள் என்ஜின் அறிமுகப்படுத்தவுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. Read More


பாலியல் தொல்லை தரும் அதிகாரிகளை கூகுள் நிறுவனம் பாதுகாக்கிறதா? சுந்தர் பிச்சை விளக்கம்

பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கடுமையாக கையாளுகிறது என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அலுவலக சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். Read More


சீனாவில் கூகுள் - சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க செனட்டர்கள் கேள்வி

சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு, சீனாவின் கட்டளைகளை ஏற்பது தன் கொள்கைக்கு மாறானது என்று கூகுள் நிறுவனம் புறக்கணித்து விட்டது.  Read More


ஆயுதங்கள் செய்ய கூகுள் நிறுவனம் உதவாது - சுந்தர் பிச்சை!

பணியாற்றும் தேசத்தின் கலாசாரம் சமுதாயம் மற்றும் சட்டங்களுக்கு உரிய மதிப்பளித்து கூகுள் செயல்படும். Read More