விரைவில் வருகிறது ரஜினி டிவி; தலைமை பொறுப்பில் ரங்கராஜ் பாண்டே?

ஆன்மிக அரசியலை அறிவித்த ரஜினி, விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக ரஜினி டிவி எனும் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க ரஜினி மக்கள் மன்றம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. Read More