Nov 24, 2018, 19:59 PM IST
சுறா மீனைக்கொண்டு செய்யப்படும் இந்த ரெசிபி, மீன் உணவு வகைகளிலேயே தனி சுவை கொண்டது. மீன் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு கூட சுறா புட்டு மிகவும் பிடிக்கும். சரி, சுவையான சுறா புட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். Read More