Oct 31, 2020, 18:51 PM IST
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர். Read More