Oct 19, 2020, 10:15 AM IST
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இணையசேவை நிறுவனம் டிவைஃபை (Twifi). இந்நிறுவனம் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகளுக்கு டிவைஃபையஸ் (Twifius) அல்லது டிவைஃபையா (Twifia) என்று பெயரிடுவோருக்கு 18 ஆண்டுகளுக்குக் கட்டணமில்லாத இணையசேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Jun 18, 2018, 08:37 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டி 1&1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. Read More
May 4, 2018, 17:45 PM IST
மருத்துவ உதவியோடு உயிரை துறக்கும் யுதான்ஸியாவுக்கு ஆஸ்திரேலியாவில், குறிப்பாக டேவிட் வசித்து வந்த மேற்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி இல்லை. Read More