Dec 5, 2019, 17:02 PM IST
தேவதையை கண்டேன் டிவி சீரியல் உள்ளிட்ட மேலும் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருகிறார் ஈஸ்வர். இவர் டி வி சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை 2வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. Read More