Oct 9, 2020, 10:49 AM IST
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டி. சி. எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காகத் தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக , டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. Read More