Jan 29, 2019, 16:29 PM IST
ஆசிரியர்களில் 95 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாக அரசு பொய்யான தகவலை கூறுகிறது என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். Read More
Jan 24, 2019, 14:10 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 9, 2019, 15:09 PM IST
அனைவருக்கும் வழங்கத் தடை! பொங்கல் போனசாக அனைவருக்கும் ரூ.1000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Dec 19, 2018, 08:40 AM IST
தமிழக அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Read More