Sep 6, 2018, 11:56 AM IST
தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு இலங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். Read More