Mar 7, 2026, 18:52 PM IST
எழுத்தாளர் கனலி (எ) சுப்பு செந்தில்குமார் எழுதிய பெருங்காம பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா?, அவள் அவன் மேக்கப், இளமை திரும்புதே ஆகிய மூன்று நூல்களை சிறை நுலகத்துக்கு வழங்கினார். Read More
Nov 21, 2025, 15:42 PM IST
கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகளை நடத்த ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். Read More
Oct 16, 2025, 16:52 PM IST
வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தேங்கியுள்ள மழைநீரை, பணியாளர்கள் வாளிகள், சிமெண்ட் சட்டிகள் கொண்டு அகற்றினர். Read More
Oct 12, 2025, 14:30 PM IST
மொத்தத்தில், இந்த முறை நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் மொழி தகுதித் தேர்வு எளிமையாகவும், முதன்மைப் பாடத் தேர்வுகள் மிதமான கடினத்தன்மையுடனும் இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்தனர். Read More
Oct 12, 2025, 14:10 PM IST
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இந்தத் தேர்வுக்காக மொத்தம் 5,527 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 5,075 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். Read More
Oct 12, 2025, 10:03 AM IST
தேர்வினை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. Read More
Oct 11, 2025, 07:38 AM IST
தொடர்ந்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார், மதுரை சிறைக்குச் சென்று அங்குள்ள ரவிச்சந்திரனை, ஆசிரியை சங்கிலி பறிப்பு வழக்கில் முறைப்படி (பார்மல் அரஸ்ட்) கைது செய்தனர். Read More
Oct 8, 2025, 08:01 AM IST
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வர்த்தக காங்கிரஸ் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தலைவர் டாக்டர். சிவகுமார் உள்பட பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Read More
Jul 30, 2025, 19:15 PM IST
மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலியில் மூன்று நாள் ஆசிரியருக்கான பயிற்சி முகாமை நேற்று 29.07.25 தொடங்கியுள்ளது Three-day teacher training at Tirunelveli District Science Center Read More
Jul 19, 2025, 14:53 PM IST
பாளையங்கோட்டை நகராட்சி முன்னாள் சேர்மன் தியாகி மகாராஜன் பிள்ளை நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. Read More