Dec 8, 2020, 17:01 PM IST
கேரளாவில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் டீக்காராம் மீனாவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தான் இதற்குக் காரணமாகும்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. Read More