Jun 4, 2018, 14:06 PM IST
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. Read More