Aug 24, 2020, 17:58 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தினம் தினம் அரசின் அலட்சியம், சமூக அவலம் குறித்து டிவிட்டரில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். கொரோனா ஊரடங்கில் மக்கள் படும் அவதி வேலை இழப்பு போன்றவற்றையும் வேலை வாய்ப்பு பறிபோய் நிற்கதியாய் நிற்பவர்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார். Read More