Jan 25, 2021, 17:53 PM IST
இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் மூலம் தமிழ், தெலுங்கில் நடிக்கவிருக்கிறார். ஆதி புருஷ் ராமயாணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. Read More