May 4, 2021, 09:50 AM IST
அதிமுகவில் எதிர்கட்சித்தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. Read More
May 1, 2021, 10:49 AM IST
திமுக அமைச்சரவையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், சீனியர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 30, 2021, 21:14 PM IST
டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். Read More
Apr 29, 2021, 19:16 PM IST
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 28, 2021, 21:16 PM IST
பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. Read More
Apr 28, 2021, 12:50 PM IST
இங்கிலாந்தில் 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 26, 2021, 20:20 PM IST
நெட்ஃபிளிக்ஸ் போலவே டிஸ்னி ஓடிடி தளம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது. Read More
Apr 25, 2021, 18:58 PM IST
ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். Read More
Apr 24, 2021, 19:27 PM IST
பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. Read More
Apr 22, 2021, 10:53 AM IST
தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More