மன்மோகன் சிங் ஆக்சிடென்ட் பிரதமர் இல்லை ... டிசாஸ்டிரஸ் பிரதமர் : மம்தா விமர்சனம்!

மன்மோகன்சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு "டிஸாஸ்டிரஸ்" பிரைம் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித் உள்ளார். Read More


'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' படக் குழு மீது வழக்குப்பதிய பீகார் கோர்ட் உத்தரவு!

பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More


'தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' டிரைலர் வெளியீடு - மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் அசத்தும் அனுபம் கெர்!

மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'திஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More