Mar 31, 2019, 12:17 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு சுயநலவாதி. அதிமுகவில் இருந்த போது தேர்தலில் போட்டியிட்ட தமக்கு ஆதரவு தராத ஓ.பன்னீர்செல்வம், இப்போது தமது மகனுக்காக குடும்பத்துடன் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்கிறார் என்று தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More