May 22, 2019, 14:50 PM IST
ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது 3வது திருமணத்துக்கு தயாராகி உள்ளார். டிவி நடிகர் கோலின் ஜோன்ஸ் என்பவரை மணக்க உள்ளதாக அறிவித்துள்ளார். Read More