Dec 30, 2020, 18:57 PM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. Read More
Nov 27, 2020, 19:35 PM IST
குழந்தையை வளர்க்க இயலாத வறுமையின் காரணமாக விற்பனை செய்த தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். Read More
Jan 9, 2019, 20:22 PM IST
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தன் மூன்று வயது மகளை பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்தச் செயல் மாவட்ட மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது. Read More
Dec 23, 2017, 11:08 AM IST
திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வாடிக்கையாளர்கனின் மனதை கவர்ந்துள்ளது ஃபிரஷ் இ ஷாப்(Fresh e shop). Read More