Nov 28, 2018, 19:44 PM IST
500 கோடிக்கும் மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் 2.0 படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் தொடங்கியது. ஆனால், நாளையே பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் இன்னும் புக்கிங் ஆகாமல் உள்ளன. Read More