Oct 31, 2020, 19:12 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் பிடிபட்ட ஒரு புலியைத் திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அந்த புலி கூண்டை உடைத்துத் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த புலியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் Read More