Sep 19, 2020, 13:00 PM IST
கடந்த மாதத்தில் இந்தியா 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்குத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் வணிகத்துறையால் டிக்-டாக் ( Tik-Tok) மற்றும் வீ சாட் ( We chat ) எனப்படும் சீன செயலிகளுக்கு வரும் செப்டம்பர் 20 முதல் தடை விதித்துள்ளது . Read More