Apr 24, 2018, 16:39 PM IST
பெண்கள் என்றாலே அழகுதான். தங்களின் அழகை பராமரிக்க பெண்கள் எவ்வளவோ மெனக்கட்டு பாதுகாக்கின்றனர். அப்படி இருக்கையில் பெண்கள் முகத்தில் ரோமம், முளைத்தால் நல்லாவா இருக்கும்.. அதனால், பெண்கள் முகத்தில் வளரும் தேவை இல்லாத முடிகளை அகற்றுவதற்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம். Read More