காஜல் அகர்வால் திருமணம் முடிந்தது.. உறவினர்கள், தோழிகள் வாழ்த்து..

நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். Read More