Jan 3, 2018, 09:27 AM IST
புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு என்று அந்தந்த சிகரெட் டப்பாவிற்கு மேல் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புகைப்பிடிப்பவர்கள் தான் ஏராளம். புகைப்பிடித்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும் என்பதும் அவர்கள் அரிந்ததே. Read More