Oct 8, 2020, 12:09 PM IST
.அலைபேசி எண்ணைக் கொண்டு அழைப்பவர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ட்ரூகாலர் செயலி தற்போது குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) பிளாக் செய்வது மற்றும் டிஜிட்டல் லோன் வழங்குவது உள்ளிட்ட வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. Read More
Jun 20, 2019, 18:51 PM IST
தொடர்பு செயலியான 'ட்ரூகாலர்', ட்ரூகாலர் வாய்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரம் வாய்ந்த இணைய அழைப்புகளை செய்வதற்கு இப்புதிய வசதி உதவும். Read More