Oct 14, 2020, 12:27 PM IST
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகையான இரட்டை தலை பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Read More