கார்த்தி17 படத்திற்கு யு சான்றிதழ்.. காதலர் தினத்தன்று 'தேவ்' ரிலீஸ்

கார்த்தியின் 17வது படமான தேவ் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியதுடன் இந்த படம் வரும் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. Read More