Dec 19, 2018, 08:40 AM IST
தமிழக அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Read More