Aug 17, 2020, 10:09 AM IST
கண்ணா லட்டு திண்ண ஆசையா, 50 50 உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் சேது. இவர் கடந்த 2 மாதத்துக்கு முன் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அப்போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். ஏற்கனவே இவர்களுக்கு சஹானா என்ற மகள் உள்ளார். Read More