minister-anbalagan-quarrel-with-v-c-surappa-infront-of-governor

அமைச்சர் அன்பழகனிடம் ஆளுநர் புரோகித் விசாரணை.. போட்டு கொடுத்த துணைவேந்தர்...

அண்ணா பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் அன்பழகனை கவர்னரிடம் போட்டு கொடுத்தார் துணைவேந்தர் சூரப்பா.

Dec 4, 2019, 13:49 PM IST

engineer-report-needed-to-built-house-in-tamilnadu

தமிழகத்தில் இனி இன்ஜினியர் சான்றுடன்தான் வீடு கட்ட வேண்டும்!

அரசிடம் பதிவுபெற்ற இன்ஜினீயரின் சான்றுடன்தான் தமிழகத்தில் இனி வீடு கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

May 3, 2019, 00:00 AM IST

master-course-entrance-exam-TANCET-anna-university-taken-charge

ஆன்லைன் பதிவு தொடக்கம்...! TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும்!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

May 2, 2019, 00:00 AM IST

ramadoss-slams-anna-university-vice-chancellor-surappa

அண்ணா பல்கலை., துணைவேந்தர் முதலாளி போல் துடிப்பு காட்டுகிறார்..! -ராமதாஸ் சாடல்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக சூரப்பாவை கடுமையாக சாடியுள்ளார் ராமதாஸ்.

Apr 23, 2019, 00:00 AM IST

students-are-interest-to-take-arts-and-science

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ‘நோ’...கலை அறிவியல் படிப்புக்கு மவுசு!

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கலை அறிவியல் கல்லூரியில் சேர மாணவ மாணவிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெறக் கூட்டம் அலைமோதுகிறது.

Apr 20, 2019, 00:00 AM IST

anna-university-stop-the--graduation-to-132-students

தேர்வு முறைகேடு: 132 மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது – அண்ணா பல்கலை ‘அதிரடி’

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Apr 4, 2019, 11:00 AM IST

surappa-send-letter-for-engg-counselling

பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலை எடுத்து நடத்த... சூரப்பா கடிதம்

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.

Mar 30, 2019, 17:59 PM IST


Actor Vivek condemn for Surappa who appointment as a University VC

போதும்ம்ம்ம்ம்பா! என்னப்பா, இப்படி பன்றீங்களேப்பா? - நடிகர் விவேக்

போதும்ம்ம்ம்ம்பா! என்னப்பா, இப்படி பன்றீங்களேப்பா? - நடிகர் விவேக்

Apr 7, 2018, 23:29 PM IST