Jan 28, 2021, 19:42 PM IST
சினிமாவிலிருந்து பல நடிகர்கள் அரசியலுக்குச் செல்கிறார்கள். சமீபகாலமாக அரசியலிலிருந்து சினிமாவுக்கு வரும் நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். அரசியல், சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். Read More