பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி... அதிமுகவில் வைத்தியலிங்கத்துக்கு யோகம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என பாஜக தரப்பு கறாராக கூறி விட்டதாம். இதனால் அதிமுகவில் வைத்தியலிங்கம் அமைச்சர் யோகம் அடிக்கும் என்று கூறப்படுகிறது. Read More


ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போல் ரஜினி, கமலுக்கு தைரியம் கிடையாது - வைத்திலிங்கம்

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போல் ரஜினி, கமலுக்கு தைரியம் கிடையாது - வைத்திலிங்கம் பேச்சு Read More