உண்மைச் சம்பவ படத்தில் ரம்யா நம்பீஸன்..

தமிழ் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார் நடிகை ரம்யா நம்பீசன்.கடைசியாக அவர் தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது உண்மை சம்பவ படமொன்றில் நடிக்கிறார்.சமீபகாலமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. Read More