Dec 17, 2018, 13:36 PM IST
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முன்னாள் அமைச்சர் ரமணாவும் எந்நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது. Read More