Oct 23, 2020, 12:44 PM IST
வரும் விஜயதசமியன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக மாணவ மாணவிகளைச் சேர்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாகியும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் புதிதாக மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. Read More
Oct 18, 2018, 16:25 PM IST
விஜயதசமி விழாவையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 10, 2018, 13:24 PM IST
சர்கார் படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது. Read More