அமைச்சர்களை அரிவாள் காட்டி மிரட்டி வீடியோ வெளியிட்ட ‘சர்கார்’ விஜய் ரசிகர்கள் இருவர் கைது

சர்கார் படம் பிரச்னையின்போது, அரிவாள் காட்டி அதிமுகவினரை மிரட்டும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய் ரசிகர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More