Jan 29, 2021, 11:47 AM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் 5 படங்கள் சொந்தமாக தயாரிக்கிறார். பல நடிகர்கள் பங்கேற்கும் இதில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படமும் இடம் பெறுகிறது. Read More