Nov 6, 2019, 21:34 PM IST
கடந்த 2017ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றதை யடுத்து இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். Read More