Dec 23, 2020, 09:25 AM IST
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More