Aug 28, 2018, 15:48 PM IST
அடை வகையில் பல அடைகள் உள்ளது. ராகி அடை, கோதுமை அடை, பருப்பு அடை என பல வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி அடை. சரி, தர்பூசணி அடை எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. Read More