வேறெங்கும் இல்லாத 1,700 வகை தாவரங்கள்! மேற்குத் தொடர்ச்சி மலை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காக வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் சூழலியல் திருவிழா நடைபெற உள்ளது. கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடக்க இருக்கும் இத்திருவிழாவை 'ஓசை' என்ற சூழலியல் அமைப்பு நடத்த இருக்கிறது. Read More


மேற்கு தொடர்ச்சி மலையை மிரட்டும் என்ஜிஓக்கள்! 'எக்கோ டூரிஸம்' பெயரால் துரத்தப்படும் பழங்குடிகள்

சுற்றுச்சூழல் தொடர்பாக அரசும் தனியாரும் செய்கின்ற குளறுபடிகளை வெளிப்படையாகச் சொல்வதில் எழுத்தாளர் இரா.முருகவேள் தயக்கம் காட்டியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலிகளைக் காக்கிறோம் என்ற பெயரில் என்ஜிஓக்கள் நடத்தி வரும் வசூல் வேட்டையைப் பற்றியும் அவர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார். Read More