Jul 17, 2025, 11:56 AM IST
வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. Read More
Mar 8, 2025, 16:50 PM IST
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறி, அமமுக கட்சி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி வி தினகரன் கலந்து கொண்டார். Read More
Feb 19, 2025, 12:13 PM IST
Read More
May 5, 2021, 16:33 PM IST
அதிமுகவின் எதிர்கட்சித்தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் பூதாகரமாக எழுந்துள்ளது. Read More
May 4, 2021, 20:32 PM IST
தங்களது தொகுதியை சாதியக் கணக்கோடு தெரிவு செய்கையில் அது எதிர்மறையாகப் போகிறது என்பதற்கு இந்த தோல்வி உதாரணம். Read More
May 4, 2021, 11:21 AM IST
12 மணி நேரம் மாரடோனா உயிருக்குப் போராடியதாகவும் குறித்த நேரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. Read More
May 4, 2021, 11:17 AM IST
வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Apr 30, 2021, 16:18 PM IST
தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். Read More
Apr 30, 2021, 15:23 PM IST
பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 29, 2021, 19:16 PM IST
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. Read More